புயல் பாதிப்புகளால் ஏற்பட்டுள்ள சேதங்களை நேரில் பார்வையிட மத்திய குழு நாளை தமிழகம் வருகை

இயற்கை பேரிடர்கள் ஏற்படும்போது மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி உள்ளிட்ட உதவிகளை செய்வது வழக்கமாக உள்ளது. முன்னதாக பேரிடரால் ஏற்பட்டுள்ள சேதங்களை நேரில் பார்வையிட்டு அவற்றை கணக்கிட்டு அறிக்கையாக தாக்கல் செய்ய மத்திய அரசின் உயர் அதிகாரிகளை சம்பந்தப்பட்ட இடங்களுக்கு மத்திய…

Translate »
error: Content is protected !!