தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாக அமல்….புதிய அறிவிப்புகளுக்குத் தடை

சென்னை, சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் நடத்தை நெறிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இந்த நெறிமுறைகள் காரணமாக, அரசு புதிய அறிவிப்புகளை வெளியிடவோ, அரசு சார்பில் நிகழ்ச்சிகளை நடத்தவோ அனுமதியில்லை. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நடத்தை நெறிமுறைகள்…

Translate »
error: Content is protected !!