தமிழக சட்டசபை தேர்தலில் அனைத்து கட்சிகளும் பணபலம், சாதிபலத்தை நம்பித்தான் வேட்பாளர்களை நிறுத்திவருகிறது. சமூக நீதி பேசும் திராவிட கட்சிகளும் சாதியின் அடிப்டையிலேயே வேட்பாளர்களை நிறுத்திவருகிறது. பொதுத்தொகுதிகளில் சாதி எண்ணிக்கையில் அதிகமானவர்கள் எந்தெந்த சாதிக்காரர்கள் இருக்கிறார்கள் என்பதைப் பொருத்தே வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்கள்.…