முகத்தில் மாஸ்க், சமூக இடைவெளி பின்பற்றாதவர்களிடம் இருந்து ரூ. 7.73 லட்சம் அபராதம் வசூல்

சென்னை பெருநகரில் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாத 4,214 நபர்களிடம் இருந்து ரூ. 7.73 லட்சம் அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை நகர காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை நகரில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு போலீஸ்…

Translate »
error: Content is protected !!