கோவையில் அதிமுகவினர் தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்காமல் பரிசு பொருட்களை தொடர்ந்து விநியோகம் செய்து வருவதாக, கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் சிங்காநல்லூர் எம்.எல்.ஏவுமான நா.கார்த்திக், மாவட்ட ஆட்சியர் ராஜாமணியிடம், இன்று மனு அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் கடந்த…