சிபிஐயின் கஸ்டடியில் இருந்த சுரானா நிறுவன லாக்கரில் இருந்த 103 கிலோ தங்கம் மாயமானது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் திருட்டு வழக்குப்பதிவு செய்து சிபிஐ அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2012-ம் ஆண்டு சென்னையிலுள்ள சுரானா நிறுவனத்தில் சிபிஐ அதிரடி…