2021-22 ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை வருகிற மார்ச் மாதம் 8-ந் தேதி தாக்கல் செய்ய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டசபை விவகாரத்துறை மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார். கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்–மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது.…