கொரோனா நிவாரண தொகை இரண்டாம் தவணையாக 2000 ரூபாய் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும் கொடைக்கானலில் பொதுமக்களுக்கு இன்று வழங்கப்பட்டது . கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மக்களுக்கு நிவாரணம் வழங்கும் விதமாக தமிழக அரசு சார்பில் 4000 ஆயிரம் ரூபாய் குடும்ப அட்டைக்கு வழங்கப்பட்டது .தொடர்ந்து முதல் தவணையாக 2000 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில் இரண்டாம் தவணையாக 2000 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி கொடைக்கானலில் இன்று துவங்கியது . திமுக நகர செயலாளர் முகமது இப்ராஹிம் தலைமைவகித்து துவங்கி வைத்ததார்.நிகழ்ச்சியில் மக்களுக்குநிவாரண தொகை மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டது .