சென்னை பெருநகரில் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாத 4,214 நபர்களிடம் இருந்து ரூ. 7.73 லட்சம் அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை நகர காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை நகரில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு போலீஸ்…