நவம்பர் 1ஆம் தேதி முதல் மழலையர் நர்சரி மற்றும் அங்கன்வாடி பள்ளிகளைத் திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு நேற்று உத்தரவு வெளியிட்டது. இந்நிலையில், இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:- பள்ளிக்கு வரும் மாணவர்களை ஆசியர்கள் துன்புறுத்தக்கூடாது.…