வாத்து, கோழிகள் கொண்டு வர தடை

தேனி மாவட்டத்திற்குள் கேரளாவிலிருந்து வாத்து, கோழிகள் உள்ளிட்டவற்றை கொண்டு வர மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன் தடைவிதித்துள்ளார். கேரளாவிலிருந்து தேனி வழியாக மதுரை, திண்டுக்கல், கோயம்புத்தூர், சென்னை மற்றும் பிற மாவட்டங்களுக்கு  கோழி உள்ளிட்டவற்றை கொண்டு செல்வது வழக்கம். அனால், தற்போது ஆலப்புழாவில்…

Translate »
error: Content is protected !!