மராட்டிய மாநிலத்தில் பல மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறப்பு

மராட்டிய மாநிலத்தில், அக்டோபர் 4 ஆம் தேதி 5 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இப்போது திறக்கப்பட்டுள்ளன. கல்லூரிகளுக்கு வந்த மாணவ-மாணவிகள் ஆசிரியர்கள் மற்றும் சக நண்பர்களை பார்த்து உற்சாகமடைந்தனர்.…

Translate »
error: Content is protected !!