தமிழகத்தில் 7 770 பேருக்கு கொரோனா சிகிச்சை

  தமிழகத்தில் தற்போது ஏழாயிரத்து 770 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக 700-க்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. …

Translate »
error: Content is protected !!