இந்தியாவில் 44.39 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை

இந்தியாவில் கொரோனா தொற்றை கண்டறிய நேற்று ஒரே நாளில் 19,36,709 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 44,39,58,663 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,393 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,393 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பரவல் எண்ணிக்கை 3 கோடி 7 லட்சம் 52 ஆயிரம் 950 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசுக்கு 4 லட்சம்…

அமெரிக்காவில் 32.8 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன

உலகில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கொரோனா வைரஸால் அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான அரசாங்கம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மாடர்னா, ஃபைசர் / பையோஎன்டெக்…

ரஷியாவில் ஒரே நாளில் 23,543 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,543 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . ரஷியாவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 55,38,142 ஆக அதிகரித்துள்ளது . மேலும் 672 பேர் இன்று கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால்…

மாநிலங்களின் கையிருப்பில் 1.92 கோடி தடுப்பூசிகள் உள்ளன – மத்திய அரசு

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நேற்று காலை நிலவரப்படி 1 கோடி 92 லட்சம் 465 டோஸ் தடுப்பூசி உள்ளது, மேலும் அடுத்த இரண்டு நாட்களில் கூடுதலாக 39.07 லட்சம் டோஸ் வழங்கப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட…

நோய்தொற்று தடுப்பு மருந்துகளை போட்டுக் கொள்ள காலை முதல் ஆர்வமுடன் காத்திருந்த பொதுமக்கள்

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை நகர் மற்றும் கிராமப்புறங்களில் நோய் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தி உள்ளது. மேலும் நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி…

டெல்லி சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்.. திமுகவினர் உற்சாக வரவேற்பு..!

டெல்லி சென்றடைந்த தமிழக முதல்வர் பிரதமர் மோடியிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்க இருக்கிறார். தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக டெல்லி சென்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் திமுக எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.…

இன்று முதல் மீண்டும் தடுப்பூசி

புனேயிலிருந்து 4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் நேற்று விமானம் மூலம் சென்னைக்கு வந்தன. இதனால் இன்று முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு கடும்…

தடுப்பூசி போட்டுக்கொண்டார் நடிகர் நக்குல்

நடிகர் நக்குல் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாம் வெல்வதற்கு அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு நக்குல் கேட்டுக்கொண்டார்.  

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம்..!

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. * 19.84 கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. * 18-44 வயதுடைய 1.18 கோடி பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!