சென்னை டான் பாஸ்கோ பள்ளியில் தடுப்பூசி மையத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் முக.ஸ்டாலின். கொரோனோ தடுப்பூசி அனைவர்க்கும் செலுத்தணும் என்ற இலக்கில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2.58 லட்சம் பேருக்கு கொரோனோ செலுத்தப்பட்டிருக்கிறது. தேவையான தடுப்பூசிகளைத் தருவிக்கவும், தமிழகத்திலேயே தயாரிப்பதற்குமான…
Tag: corono vaccine
இரண்டு டோஸ் தடுப்பூசியை செலுத்தியவர்கள் மட்டுமே அலுவலகம் வர முன்னுரிமை: கார்ப்பரேட் கம்பெனிகள் முடிவு
கார்ப்பரேட் பணியாளர்களின் பாதுகாப்பு முக்கியம் என நினைக்கும் நிறுவனங்கள், இரண்டு டோஸ் தடுப்பூசியை செலுத்தியவர்கள் மட்டுமே அலுவலகம் திரும்புவதற்கு முன்னுரிமை கொடுக்க முடிவு செய்துள்ளனர் கொரானா 2ம் அலை உலகையே உலுக்கி வரும் நிலையில் டில்லி, சென்னை, மும்பை உள்ளிட்ட இந்தியாவின்…
கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார் பாரதிராஜா
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர் பாரதிராஜா அவரது முதல் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார் . மருத்துவர்களை வீட்டுக்கே வரவழைத்து தடுப்பூசி போட்டுக்கொண்டார். புகைப்படங்கள்:-
போலீசார் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதது ஏன்..? காரணத்தை தெரிவிக்க வேண்டும் – கமிஷனர் உத்தரவு
தடுப்பூசி போட்டுக் கொள்ளாத போலீசார், அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும்‘ என போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா இரண்டாம் அலைக்கு, உதவி கமிஷனர், எஸ்.ஐ., மற்றும் போலீசார் என, 84 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும், 500க்கும் மேற்பட்ட போலீசார், தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றில் இருந்து…
செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தைத் தமிழக அரசே கையிலெடுக்க வேண்டும் – மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
கொரோனா பரவலைத் தடுக்க தடுப்பூசி பேராயுதம் என்பதால் தடுப்பூசி வாங்க அரசு முழு முயற்சியில் ஈடுபட வேண்டும். அவ்வாறு இயலாவிட்டால் செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தைத் தமிழக அரசு கையகப்படுத்தி தடுப்பூசி தயாரிக்க மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என மார்க்சிஸ்ட்…
யாருக்கெல்லாம் தடுப்பூசியில் முன்னுரிமை – அரசாணை வெளியீடு
18 வயது முதல், 44 வயது உடையவர்களில், யாருக்கெல்லாம் தடுப்பூசியில் முன்னுரிமை என்பதற்கு, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. செய்தித்தாள்கள் மற்றும் பால் வினியோகம் செய்பவர்களுக்கு, தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும். மருந்தக பணியாளர்கள், ஆட்டோ, டாக்சி, பஸ் ஓட்டுனர்கள் மற்றும்…
பொதுமக்கள் இணையதளம் மூலம் ஏமாற வேண்டாம் – சென்னை காவல்துறை எச்சரிக்கை
பொதுமக்கள் ரெம்டெசிவர் மருந்துகளை ஆன்லைன் வர்த்தகம் மூலமாகவோ, சமூக வலைதள தகவல்களின் மூலமாகவோ போலி தகவல்களின் பேரில் வாங்க முயற்சிக்கவோ இணையதளம் மூலம் முன்பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என சென்னை காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. ரெம்டெசிவர் மருந்தை பதுக்கி வைத்து…
சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பு
சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். தடுப்பூசி மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சிறப்பு முகாம்களும், முகாம்களுக்குச் செல்ல முடியாதவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் வீடுகளில் செலுத்தவும் ஏற்பாடு செய்யப்படும் என ஸ்டாலின் கூறினார்.…
கொரோனாவில் இருந்து குணமானவர்களுக்கு 3 மாதங்களுக்கு பிறகு தடுப்பூசி போடலாம் – மத்திய அரசு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா அதிகம் பரவிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம்; கேரளா 2வது இடத்திலும் கர்நாடகா 3வது இடத்திலும் உள்ளன என்று சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமானவர்களுக்கு 3 மாதங்களுக்கு பிறகு தடுப்பூசி…
தமிழ் நாட்டிலேயே ஆக்சிஜன், தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்ய நடவடிக்கை – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாட்டிலேயே ஆக்சிஜன் & தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்ய நடவடிக்கை என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு, தட்டுப்பாட்டை போக்க தமிழ்நாட்டில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அதிகரிக்க உத்தரவுவிடப்பட்டுள்ளது. மருத்துவ உயர் தொழில்நுட்ப சாதனங்கள்…