தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனம் பகுதியை சேர்ந்த பாத்திரக்கடை நடத்தி வந்த ராமலிங்கம் என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படுகொலை செய்யப்பட்டார். குறிப்பாக மதமாற்றத்தை தட்டிக்கேட்டதற்காக ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், இந்த…