மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார். சென்னை, மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்படும்…

செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகளைத் திறக்க அரசு உறுதி – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9,10,11,12 வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறக்கும் முடிவில் அரசு உறுதியாக உள்ளது . தமிழகத்தில் பள்ளிகளுக்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதை அடுத்து அனைத்து பள்ளிகளும் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மேலும் மதுரையைத்…

புளியந்தோப்பு கட்டிட முறைகேடு.. தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை – அமைச்சர் தா.மோ.அன்பரசன்

செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனையில் 1,000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை குடிசை மாற்று வாரிய அமைச்சர் தாமோ அன்பரசன் இன்று திறந்து வைத்தார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தாமோ அன்பரசன் கூறியதாவது:- புளியந்தோப்பு கட்டிட முறைகேடு தொடர்பான விசாரணையில்…

தமிழகத்தில் ஊரடங்கு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் தமிழக அரசு படிப்படியாக தளர்வுகள் அறிவித்து வருகிறது. இந்நிலையில் வரும் 23ஆம் தேதி உடன் முடிவடையும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடைபெற…

நீட் தேர்வுக்கு எதிரான சட்டமுன் வடிவுகொண்டு வரப்படும் – முதல்வர் ஸ்டாலின்

நீட் தேர்வுக்கு எதிரான சட்டமுன் வடிவுகொண்டு வரப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் நீட் தேர்வு குறித்து இன்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது, நீட் தேர்வுக்கு எதிரான சட்டமுன் வடிவுகொண்டு வரப்படும். நீட் தேர்வின் தாக்கத்தை ஆய்வு…

டீசல் விலை குறைக்கப்படாதது ஏன்? – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

இன்றைய கூட்டத்தொடரின்போது , அதிமுக உறுப்பினர் ராஜன் செல்லப்பா, பெட்ரோல் விலை குறைக்கப்பட்டதை போல டீசல் விலையும் குறைக்கப்படலாமே .. ஏன் குறைக்கப்படவில்லை..? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியது, பெட்ரோல் விலை குறைப்பால்…

முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் பேரறிஞர் அண்ணா நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டின் வரலாற்றில் முதன் முறையாக, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் பேரறிஞர் அண்ணா நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னையில் வேளாண் அருங்காட்சியம் அமைக்கப்படும் – அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

தமிழக சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக, வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 273 பக்க வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். அதன் முக்கிய விவரங்கள்: * சென்னையில் வேளாண் அருங்காட்சியகமும், தஞ்சாவூரில் தேங்காய் மதிப்பு கூட்டப்பட்ட…

அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் கீழ் பயிற்சி பெற்ற 24 அர்ச்சகர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 208 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதலமைச்சர் ஸ்டாலின் 75 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

3 கோடி ரூபாய் பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும் – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

தமிழக சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக, வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 273 பக்க வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.. அதன் முக்கிய விவரங்கள்: * 3 கோடி ரூபாய் பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும்…

Translate »
error: Content is protected !!