கொடைக்கானல் ஏரி சாலையில் அமைந்துள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நிரந்தரமாக காவலாளி நியமிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரி சாலை பகுதியில் பிஎஸ்என்எல் அலுவலகம் அமைந்துள்ளது. கொடைக்கானல் நகர் பகுதி மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் பிஎஸ்என்எல் தொலைபேசி…
Tag: M.K.Stalin
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைவு
சென்னையில் இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 35,616 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்படுகிறது. மேலும் வெள்ளி ஒரு கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.69.10க்கு விற்பனைசெய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.68,100-க்கும் விற்கப்படுகிறது.
கொடைக்கானலில் பூத்து குலுங்கும் மலர்களை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!
மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் முதல் கட்ட சீசன் ஏப்ரல் மதம் துவங்கி மே ,ஜூன் மாதம் நிறைவடையும். இங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள். ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் இரண்டாவது சீசன் துவங்கி…
இளம் பத்திரிகையாளர்கள் உயர்கல்வி படிக்க அரசு நிதியுதவி வழங்கப்படும் – செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன்
தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை விவாதிக்கப்படுகிறது. செய்தித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது: – தமிழ்நாட்டில் பத்திரிக்கையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க பத்திரிகை நல வாரியம் அமைக்கப்படும். பணியின் போது இறக்கும் பத்திரிகையாளர்களுக்கு குடும்ப…
அகவிலைப்படி உயர்வு.. ஜனவரி 1 முதல் அமல் – முதலமைச்சர் அறிவிப்பு
தமிழக சட்டசபையில் 110வது விதியின் கீழ் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டுவருகிறார். அதில் இன்று 110 வது விதியின் கீழ் முதலமைச்சர் முக.ஸ்டாலின் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:- தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும்…
சட்டப்பேரவைக்கு 3 நாள்கள் விடுமுறை
சபாநாயகர் அப்பாவு வரும் 11 ஆம் தேதி சட்டப்பேரவைக்கு விடுமுறை அறிவித்துள்ளார். மேலும் செப்டம்பர் 8 ஆம் தேதி காலை 10 மணி மற்றும் மாலை 5 மணிக்கும், செப்டம்பர் 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவை கூட்டப்படும்…
பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழக சட்டசபையில் இன்று 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, பெரியாரின் போராட்டங்களைப் பற்றி நாம் பேச விரும்பினால் அவையை 10 நாட்களுக்கு ஒத்திவைத்து பேச வேண்டும். பெரியாரின் குருகுலப் பயிற்சியே திமுகவை உருவாக்கியது. சாதி ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்போம், பெண்களுக்கு…
பஞ்சு மீதான 1 சதவீத நுழைவு வரி ரத்து – சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு
தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டம் தொடங்கியது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டமன்றத்தில் விதி 110 ன் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பஞ்சு மீதான 1 சதவீத நுழைவு வரி ரத்து செய்யப்படும் என்று…
வடசென்னையில் “அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம்” – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டமன்றத்தில் விதி 110 ன் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், அயோத்திதாசர் 175 ஆவது ஆண்டு விழாவின் நினைவாக வடசென்னைப் பகுதியில் மணிமண்டபம்…
பத்திரப்பதிவு சட்டத்திருத்த சட்டப்பேரவையில் புதிய மசோதா நிறைவேற்றம்
போலி பத்திரங்களை ரத்து செய்யும் அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்த மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. நீதிமன்றத்திற்கு செல்வதன் மூலம் மட்டுமே போலி பத்திரங்களை ரத்து செய்ய முடியும் என்ற நிலை மாற்றப்பட்டுள்ளது. பத்திரம் போலியானதாக இருந்தால் பத்திரத்தின் தலைவரே அதை ரத்து…