நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் கொரோனா மாதிரி சோதனைகள் அதிகளவில் நடத்தப்படுகின்றன. கொரோனா நோய்த்தொற்றுகளைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பது அவசியம் என்பதால் இந்த நடவடிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) படி,…
Tag: News From Chennai
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.63 கோடியாக உயர்வு
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.63 கோடியை கடந்துள்ளது. உலகளவில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.63 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 17.04 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 40.25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1.18…
தொலைத்தொடர்பு பிரச்சனை, ஸ்மார்ட் போன் இல்லாமல் கல்வியை தொடர முடியாமல் தவிக்கும் பழங்குடியின மாணவ மாணவிகள்
கொரோன ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக செயல்படாத பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நம்பி கல்விக்காக காத்திருக்கும் மலைகிராம மாணவ மாணவிகள். தொலைத்தொடர்பு பிரச்சனை, ஸ்மார்ட் போன் இல்லாமல் கல்வியை தொடர முடியாமல் தவிக்கும் பழங்குடியின மாணவ மாணவிகள். உலகம் முழுக்க கொரோன பரவிய தொடங்கிய சில நாட்களிலேயே பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டன குறிப்பாக இந்தியாவில் முதல் அலையில் மூடப்பட்ட பள்ளிகள் தற்போது வரை ஒரு சில பள்ளிகள் திறக்க படாமலேயே இருக்கின்றன கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே தங்களுடைய கல்வியை தொடர்ந்து வருகின்றனர். மேலும் ஒரு வருடம் மட்டும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த கொரோன தற்போது மீண்டும் பரவத் துவங்கி இருக்கிறது இதனால் ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே மாணவிகள் மற்றும் மாணவர்கள் பாடம் கற்பித்து வருகிறார்கள். மேலும் மலை பகுதிகளில் இது சாத்தியமாக இருந்தாலும் மலைப் பகுதிகளில் இது சாத்தியமில்லாத தாக இருக்கிறது குறிப்பாக கொடைக்கானலை பொருத்தவரையில் கொடைக்கானல் நகர் மற்றும் மேல்மலை மற்றும் கீழ்மலை கிராமங்கள் என 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் இந்த பகுதியில் இருக்கின்றன இதில் 77 பழங்குடியின கிராம மக்களும் கொடைக்கானல் மலைப்பகுதியில் வாழ்ந்துவருகிறார்கள். கடந்த இரண்டு வருடங்களாகவே தனியார் மற்றும் அரசு பள்ளிகள் செயல்படாத நிலையில் கல்வியை விட்டுவிட்டு தோட்டத்து வேலைக்கும் கூலி வேலைகளுக்கும் மாணவர்களை அனுப்பக்கூடிய நிலை தற்போது ஏற்பட்டு வருகிறது கொடைக்கானல் மலைப்பகுதியில் பெரும்பாலான இடங்களில் தொலைத்தொடர்பு பிரச்சினைகள் கடந்த பல வருடங்களாகவே இருந்து வருகிறது. தற்போது இந்த ஆன்லைன் வகுப்பிற்கு இணையதள சேவை முக்கியமாக இருப்பதால் பல்வேறு இடங்களில் இணையதள சேவைகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது இதனால் தங்களுடைய ஆன்லைன் வகுப்புகள் பள்ளிகளிலிருந்து நடைபெற்றாலும் அதனை கவனிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது இது மட்டுமல்லாது பழங்குடியின கிராமங்களில் மாணவ– மாணவிகளுக்கு கல்வி எட்டாக்கனியாக இருந்த நிலையில் கடந்த சில வருடங்களாக மட்டும்தான் அவர்கள் பள்ளிகளுக்கும் அங்கன்வாடிகளுக்கு…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,393 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,393 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பரவல் எண்ணிக்கை 3 கோடி 7 லட்சம் 52 ஆயிரம் 950 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசுக்கு 4 லட்சம்…
கொடைக்கானலில் சுற்றுலா வாகன நிறுத்துமிடம் அமைய உள்ள இடங்களை ஆர்டிஓ முருகேசன் பார்வை
கொடைக்கானல் பகுதியில் சுற்றுலா வாகனங்களை நிறுத்துவதற்காக அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைய உள்ள இடங்களை ஆர்டிஓ முருகேசன் பார்வையிட்டார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகருக்கு சீசன் காலங்களில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வருகை புரிகின்றன. நகர் பகுதியில் வாகன நிறுத்துமிடம் இல்லாததன் காரணமாக…
கொடைக்கானல் வனப்பகுதியில் கேளையாடு வேட்டையாடிய வாலிபர் கைது
கொடைக்கானல் வனப்பகுதியில் கேளையாடு வேட்டையாடிய வாலிபர் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாறைப்பட்டி பகுதியை சேர்ந்த குருசாமி மகன் அந்தோணி 26 விவசாயம் செய்து வருகிறார். விவசாய நிலத்தை ஒட்டி வனப்பகுதியில் உள்ளது. இந்த பகுதியில் அதிகமாக வனவிலங்குகள் உள்ளது. இவர் வனவிலங்கு பட்டியலில் மூன்றாவது இனத்தைச் சேர்ந்த கேளையாட்டை வேட்டையாடி அந்த கறியை பதப்படுத்தி வைத்துள்ளார். இதுபற்றி கொடைக்கானல் வனத் துறைக்கு கிடைத்த தகவலை அடுத்து கொடைக்கானல் வனத்துறை ரேஞ்சர் செந்தில்குமார், வனவர் அழகுராஜா, கார்டு கிருபாகரன் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். இதில் அந்தோணி கேளையாட்டை வேட்டையாடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றிவனத்துறை வழக்கு பதிவு செய்து வனவிலங்கு வேட்டையாடிய அந்தோணியை கைது செய்தனர். அவரிடமிருந்த கேளையாட்டின் கறியையும் பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்
தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பமயமாதல் காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் வில்லுபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களிலும், பாண்டிச்சேரி மற்றும் காரைக்கலின்…
ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டிய அவசியமில்லை – அமைச்சர் மா. சுப்பிரமணியன்
தமிழக மருத்துவ அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புதுப்பிக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழ்நாட்டில் தினமும் 3,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார். இந்த சூழ்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை…
டெல்லி சிபிஐ கட்டிடத்தில் திடீர் புகை.. பதறிய ஊழியர்கள்..!
மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) கட்டிடம் டெல்லியில் அமைந்துள்ளது. கொரோனா சேதத்தைத் தடுக்க ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், இன்று இந்த கட்டிடத்தில் திடீரென புகை கசிந்தது. இதனால், அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் வெளியே விரைந்தனர்.…
துபாயில் துறைமுகத்தில் திடீர் தீ விபத்து..!
உலகின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றான ஜெபல் அலி, துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுருந்த ஒரு கப்பலில் திடீரென தீப்பிடித்தது. தீப்பிழம்புகள் ஒரு கோளத்தைப் போல பெரியதாக எரிய ஆரம்பித்தன. துறைமுகத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள துபாயின் வானுயர்ந்த கட்டிடங்களுக்குள் சுவர்களும் ஜன்னல்களும்…