டெல்லியில் பெட்ரோல் மீதான வாட் வரி 30 சதவீதத்தில் இருந்து 19.40 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8 குறைந்துள்ளது. இந்த குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வரும். இதையடுத்து பெட்ரோல் மீதான கலால் வரியை ரூ.5ம், டீசலுக்கு…