பராமரிப்பு காரணங்களுக்காக 9 மாதங்களில் 35,000 ரயில்கள் ரத்து செய்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தகவல்

பராமரிப்பு காரணங்களுக்காக கடந்த 9 மாதங்களில் 35,000 ரயில்கள் ரத்து செய்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்டதற்கு பதிலளித்த ரயில்வே நிர்வாகம், பராமரிப்பு காரணங்களுக்காக ஏப்ரல் முதல்…

கொரோனா எதிரொலி: இந்திய பங்குச் சந்தை சரிவுடன் தொடக்கம்

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 550 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததன் எதிரொலியாகக் கடந்த வாரம் பங்குச் சந்தை சரிந்தது. இன்றைய வர்த்தக நேர தொடக்கம் முதலே பங்குச்சந்தை சரிவை சந்தித்து வருகிறது. காலை 10…

குடியரசு தின விழா: டெல்லியில் பலத்த பாதுகாப்பு

குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 27,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். டெல்லிக்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. பிரகதி மைதானம்…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35.19 கோடியாக அதிகரிப்பு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அதனை எதிர்கொள்ளும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால்…

இந்தியாவில் நேற்றை விட தினசரி கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைவு

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 64 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பைவிட குறைவாகும். நேற்று 3 லட்சத்து…

பாகிஸ்தானின் கராச்சி உலகின் 3வது அதிக காற்று மாசுபட்ட நகரமாக உள்ளது

காற்று மாசுபாடு காரணமாக ஆண்டுக்கு 70 லட்சம் பேர் ஸ்டிரோக், இருதய நோய், சுவாச பிரச்னை காரணமாக உயிரிழக்கின்றனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. காற்றின் தரக் குறியீடு என்பது தினசரி காற்றின் தர அறிக்கையின் குறிகாட்டியாகும். இது…

எந்த மாவட்டமும் பின் தங்கி விடக்கூடாது – மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:- இந்தியா டிஜிட்டல் வடிவில் புரட்சியை சந்தித்து வருகிறது. டிஜிட்டல் உள்கட்டமைப்பு ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடைய வேண்டும். அரசு சேவைகள் மக்களை…

ஜப்பானில் 6.4 ரிக்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கம்

ஜப்பானில் இன்று அதிகாலை 1.08 மணியளவில் தென்மேற்கு மற்றும் மேற்கு பகுதியில் கியூஷூ தீவு பகுதியருகே 6.4 ரிக்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் மியாசாகி, ஒய்டா, கொச்சி, குமமோட்டோ ஆகிய பகுதிகளில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.…

இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடாதவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது

தமிழகத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடாதவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. இதையடுத்து, தடுப்பூசி செலுத்த தவறியவர்களை கண்டறிந்து உடனடியாக தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு, சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 33 லட்சத்து 46 ஆயிரம்…

Translate »
error: Content is protected !!