நீதிமன்றத்தின் உத்தரவுப்படி விஜயதசமி அன்று கோவில் திறப்பது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 250 கோடி ரூபாய் மதிப்பு ஆக்ரமிப்பு நிலம், அமைச்சர் சேகர் பாபு தலைமையில்…