டீசல் விலை குறைக்கப்படாதது ஏன்? – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

இன்றைய கூட்டத்தொடரின்போது , அதிமுக உறுப்பினர் ராஜன் செல்லப்பா, பெட்ரோல் விலை குறைக்கப்பட்டதை போல டீசல் விலையும் குறைக்கப்படலாமே .. ஏன் குறைக்கப்படவில்லை..? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியது, பெட்ரோல் விலை குறைப்பால்…

தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு இடத்துக்கு ராஜ்யசபா தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள மூன்று ராஜ்யசபா இடங்கள் காலியாக இருப்பதை தொடர்ந்து ஒன்றிற்கான ராஜ்யசபா தேர்தல் செப்டம்பர் 13 ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதிமுகவின் முகமது ஜானின் மறைவை தொடர்ந்து அந்த இடத்திற்கான தேர்தல் தேதி…

எரிவாயு சிலிண்டரின் விலை 25 ரூபாய் உயர்வு

தமிழகத்தில், வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.25 உயர்ந்துள்ளது. அதன்படி, 852 ரூபாயில் இருந்து 877 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வால் இல்லத்தரசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் பேரறிஞர் அண்ணா நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டின் வரலாற்றில் முதன் முறையாக, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் பேரறிஞர் அண்ணா நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னையில் வேளாண் அருங்காட்சியம் அமைக்கப்படும் – அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

தமிழக சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக, வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 273 பக்க வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். அதன் முக்கிய விவரங்கள்: * சென்னையில் வேளாண் அருங்காட்சியகமும், தஞ்சாவூரில் தேங்காய் மதிப்பு கூட்டப்பட்ட…

தங்கம் பவுனுக்கு ரூ.320 உயர்வு

தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்து வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ .4,435 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை பவுன் 320 ரூபாய் உயர்ந்து 35,480 ரூபாய் ஆக உள்ளது . மேலும் வெள்ளி கிலோவுக்கு ரூ .900…

3 கோடி ரூபாய் பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும் – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

தமிழக சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக, வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 273 பக்க வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.. அதன் முக்கிய விவரங்கள்: * 3 கோடி ரூபாய் பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும்…

ஆகஸ்ட் 14: சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கும் கீழ் குறைந்தது

தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்தார். அந்த அறிவிப்பின் படி, பெட்ரோல் மீதான வரி 3 ரூபாய் குறைக்கப்படும் என தெரிவித்தார். இந்த பெட்ரோல் விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது. சென்னையில் கடந்த…

திருவண்ணாமலை ஆரணி அருகே வேன் லாரியுடன் நேருக்கு நேர் மோதியதில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் பலி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வேன் ஒன்று சென்று கொண்டிருந்தபோது திடீரென வேனின் டயர் வெடித்ததில் எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த நான்கு…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,353 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 38,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 20 லட்சத்து 36 ஆயிரம் 511 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

Translate »
error: Content is protected !!