விவசாயிகளுக்கான 9 வது தவணை நிதியுதவியை விடுவித்தார் பிரதமர் மோடி

பிரதமரின் கிசான் திட்டத்தின் 9 வது தவணையை பிரதமர் மோடி இன்று வீடியோ மூலம் விடுவித்தார். அதன்படி, 9.75 கோடிக்கும் கூடுதலான விவசாய குடும்பங்களுக்கு சுமார் ரூ. 19,500 கோடி நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல்: மாவட்ட செயலாளர்களுடன் திமுக நாளை ஆலோசனை

உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை மாவட்ட 9 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் வைத்து நடைபெறுகிறது.  

ஆகஸ்ட் 7: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 49 காசுக்கும், டீசல் லிட்டருக்கு 94 ரூபாய் 39 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 21 நாள்களாக பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இன்று பெட்ரோல்…

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு.. மேலும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டுவருகிறது. வரும் 9ந் தேதியுடன் முடிவடையும் ஊரடங்கை நீட்டிக்கலாமா என்பது குறித்து இன்று தலைமை செயலகத்தில் வைத்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி வரை…

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் இன்று ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழகத்தில் வரும் 9ந் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். என்னினும் எந்த ஒரு புதிய கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்படவில்லை. ஊரடங்கு முடிவடையும் நிலையில் மேலும்…

அ.தி.மு.க அவைத் தலைவர் மதுசூதனன் காலமானார்.. துயரத்தில் அதிமுக தொண்டர்கள்

அ.தி.மு.க அவைத் தலைவர் மதுசூதனன் (வயது 80) கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றால் அவதிப்பட்டு வந்தார். சிகிச்சைக்குப் பிறகு அவர் குணமடைந்தார். இருப்பினும் உடல் நலக்குறைவு காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மதுசூதனனின் உடல்நிலை…

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் – முதல்வர் தொடங்கி வைப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின். பெட்டமுகுளாலம் பகுதி மலைவாழ் மக்களுக்காக 108 அவசரகால ஆம்புலன்ஸ், காலிழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் தளர்வுடன் கூடிய ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுவருகிறது. தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு வரும் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதை தொடர்ந்து முதல்வர் மு க ஸ்டாலின் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், தமிழகத்தில்…

உத்தரகண்ட் மாநிலத்தில் 6-12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி

கொரோனா தொற்றுநோயின் 2 வது அலை பெரும்பாலான மாநிலங்களில் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால், நோய்த்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளைச் செயல்படுத்திய மாநிலங்கள் இப்போது தளர்வுகளை அறிவிக்கின்றன. அந்த வகையிலும் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், உத்தரகண்ட் மாநிலத்தில்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் 12,415 பேர் சாமி தரிசனம்.. 2.20 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்னர் பக்தர்கள் சாமி தரிசனத்தில் அனுமதிக்கப்படுகிறார்கள். திருமலை திருப்பதி தேவஸ்தானம் படி, நேற்று அதே நாளில் 12,415 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர் அதே நாளில் ரூ 2.20 கோடி காணிக்கையாக…

Translate »
error: Content is protected !!