பெட்ரோல் மற்றும் எரிவாயு சிலிண்டர்களின் விலையை உயர்த்தி நாட்டு மக்களை வாட்டி வதைப்பதா? – சீமான் கண்டனம்

தவறான பொருளாதாரக் கொள்கையினாலும், பிழையான நிர்வாக முடிவாலும் நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதாளத்திற்குள் தள்ளிவிட்டு எரி எண்ணெய்கள் மற்றும் எரிகாற்று உருளையின் விலையை உயர்த்தி நாட்டு மக்களை வாட்டி வதைப்பதா? என மத்திய அரசுக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று துவக்கம்

தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று துவங்கியது. வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் தலைமையில் இந்த விழா…

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு.. வழிகாட்டுதல்களை உருவாக்க உச்சநீதி மன்றம் உத்தரவு

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு கோரி வழக்கறிஞர்கள் கவுரவ் குமார் பன்சல் மற்றும் ரீபோக் கன்சல் ஆகியோர் கடந்த மே மாதம் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான பெஞ்ச்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,951 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,951 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த நோய் தோற்று பாதிப்புகளின் எண்ணிக்கையை 3,03,62,848 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், தொற்றுநோய்களால் ஒரே நாளில் 817 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,98,454 ஆக…

கொரோனா 3வது அலையைச் சமாளிக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கீடு

கொரோனா 3 வது அலையைச் சமாளிக்க பொது நிவாரண நிதியிலிருந்து ரூ100 கோடி ஒதுக்கீடு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அரசு மருத்துவமனைக்கு திரவ ஆக்ஸிஜன் வாங்குவதற்கும் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் ரூ .100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை, முதல்வர்…

34 மாவட்டங்களில்100ஐ தாண்டிய பெட்ரோல் விலை..!

பெட்ரோல் விலை இன்று 100ஐ தாண்டிய 34 மாவட்டங்கள் மற்றும் விலை நிலவரம்:- திருப்பத்தூர்-101.46 கடலூர்-101.43 பெரம்பலூர்-100.04 புதுக்கோட்டை-100.04 ராமநாதபுரம்-100.08 நாகப்பட்டினம்-100.22 தென்காசி-100.20 தஞ்சாவூர்-100 தேனி-100.64 நாமக்கல்-100.20 நீலகிரி-101.47 ராணிப்பேட்டை-100.50 சேலம்-100.33 சிவகங்கை-100.59 திருவண்ணாமலை– 100.80 திருவாரூர்-100 தூத்துக்குடி-100.22 அரியலூர்-100.13 கோவை-102.83…

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் ஊரடங்கி நீட்டிக்கப்பட்டுவருகிறது. ஜூன் 28ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை…

ஊரடங்கு நீட்டிப்பா..? – முதல்வர் இன்று ஆலோசனை

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டித்து புதிய தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதற்கு பின் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பா..? – முதல்வர் நாளை ஆலோசனை

தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு 28 ஆம் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும் நிலையில் ஊரடங்கை நீட்டிக்கலாமா? வேண்டாமா?  என்பது குறித்து முதல்வர் மு க ஸ்டாலின்  நாளை ஒரு ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். முதலமைச்சர் மு க…

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக அரசு செயல்பட வேண்டும் – ஜி.கே. வாசன்

தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை “தமிழக சட்டப்பேரவையில்…

Translate »
error: Content is protected !!