பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடுவது எப்படி..? – சிபிஎஸ்இ விளக்கம்

பன்னிரண்டாம்  வகுப்பு பொதுத்தேர்வு  நடத்தாமல்  மதிப்பெண் வழங்கும் நடுவண் மேல்நிலை கல்வி வாரியத்தின் (CBSE) திட்டத்தை ஏற்றது உச்சநீதிமன்றம். அதன்படி, * 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 3 பாடங்கள் கணக்கில் கொள்ளப்படும். * 11-ஆம் வகுப்பு…

கொரோனா இரண்டு அலைகளால் 1,530 கர்ப்பிணிப் பெண்கள் பாதிப்பு

ஐ.சி.எம்.ஆர்  அறிக்கையின் படி, நாட்டில் கொரோனா 2 வது அலையில் கர்ப்பிணி பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என கூறப்படுகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) வெளியிட்டுள்ள அறிக்கையில், * நாட்டில் கொரோனா 2 வது அலை கர்ப்பிணிப் பெண்கள் அதிகம்…

செங்கல்பட்டு மாவட்டத்தின் இரண்டாவது ஆட்சியராக ஏ.ஆர். ராகுல்நாத் இன்று பொறுப்பேற்பு

தமிழ்நாடு பொதுத்துறை இணைச் செயலாளராக இருந்த ஏ.ஆர் ராகுல்நாத் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து செங்கல்பட்டை  தலைமையிடமாகக் கொண்டு கடந்த ஆண்டு புதிய மாவட்டமாக செங்கல்பட்டு உதயமாகியது. செங்கல்பட்டு மாவட்டத்தின் முதல் ஆட்சியராக ஜான்லூயிஸ் நியமிக்கப்பட்டார்.  இந்நிலையில்…

காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு

காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. சென்னை, கல்லணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் முக்கொம்பு வழியாக இன்று கல்லணையை சென்றடைந்தது. இன்று கல்லணையில் இருந்து பாசனத்திற்காக…

தமிழகத்தில் இன்று 11,805 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று 11,805 பேருக்கு  கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 23,78,298 பேர். சென்னையில் இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 793 பேர். சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,26,614 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து…

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு..!

தமிழகத்தில் 14ம் தேதி உடன் முடிவடையும் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அழகு நிலையங்கள், சலூன்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக வெளிட்ட விவரம்:    

தமிழகத்தில் ஜூன் 21 வரை ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை

தமிழகத்தில் கொரோனா குறைந்து வரும் நிலையில் மேலும் ஊரடங்கை நீட்டிக்கலாமா என்பது குறித்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. சென்னை, தமிழகத்தில் கொரோனாபரவலை கட்டுப்படுத்தும் வகையில் வருகிற 14-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய அமலில் உள்ளது. கோவை, நீலகிரி,…

14ஆம் தேதியுடன் முடிவடையும் ஊரடங்கை நீட்டிக்கலாமா..? – முதல்வர் நாளை ஆலோசனை

ஜூன் 14ஆம் தேதியுடன் முடிவடையும் ஊரடங்கை நீட்டிக்கலாமா என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சுகாதாரத்துறையினருடன் ஆலோசனை மேற்கொள்ளஇருக்கிறார். சென்னை, தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஜூன் 7லில் இருந்து ஜூன் 14வரை ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.…

ஊரடங்கு தளர்வுகளை மக்கள் தவறாக பயன்படுத்த கூடாது – உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு வரும் 14ஆம் தேதி வரை பிறப்பித்துள்ளது. இந்நாளில் தேவையில்லாமல் சுற்றி திரிவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு முழுமையாக விலக்கிக்கொள்ளப்படவில்லை தளர்வுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இயல்புநிலை திரும்பியது…

மாஸ்க் முதல் சானிட்டைசர் வரை புதிய விலை – தமிழக அரசு அறிவிப்பு

முகக் கவசம், சானிட்டைசர் போன்ற பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா சார்ந்த பொருட்களுக்கு தமிழக அரசு நிர்ணயம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் விவரம், * என்-95 மாஸ்க்களை அதிகபட்சம் 22 ரூபாய்க்கு மேல்…

Translate »
error: Content is protected !!