ஐதராபாத்தில் இஸ்லாமிய பெண்ணை மணந்ததற்காக மணமகனை பெண் வீட்டார் படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பெண்ணும் இந்து மதத்தை சேர்ந்த நாகராஜ் என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் இரு மாதங்களுக்கும்…