தேனி மாவட்டம் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ள நிலையில் தமிழக விவசாயிகள்,மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,100 கன அடி அதிகரித்து, அதில் தமிழகத்துக்கு வினாடிக்கு 2,300 கன அடியும், கேரளாவுக்கு வினாடிக்கு 6,600…