மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடி ஊராட்சியில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து பல லட்சங்கள் மோசடி செய்த கிராம நிர்வாக அலுவலரை பணியிடை நீக்கம் செய்து கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். மயிலாடுதுறை அடுத்த அகரகீரங்குடி ஊராட்சியில் உள்ள முட்டம் கிராமத்தில் கடந்த 2020-ம்…