சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை சார்பில் நடமாடும் தேநீர் கடைகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பு

சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் 20 நடமாடும் டீக்கடைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சிறு தேயிலை விவசாயிகளின் நலனுக்காகவும், தரமான, கலப்படமற்ற தேயிலையை பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யவும் வகையிலும் 3 3 கோடி ரூபாய் மதிப்பில் நடமாடும் தேநீர் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 10 கடைகளும், திருப்பூர் மற்றும் ஈரோட்டில் தலா மூன்று கடைகளும், கோவையில் 4 கடைகளும் என முதற்கட்டமாக 20 நடமாடும் டீக்கடைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Translate »
error: Content is protected !!