முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை

கேரளாவில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் கொரோனா மற்றும் ஒமிக்ரான்  தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன்,  கேரள மாநிலத்தில் பொதுமுடக்கத்தை அமல்படுத்துவது குறித்த அமைச்சரவை கூட்டத்தில், காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றார். அப்போது பேசிய அவர், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, கேரளாவில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும்,  முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்………..

Translate »
error: Content is protected !!