அறுந்து கிடந்த மின் கம்பியினால் மின்சாரம் பாய்ந்து பெண் பலி – இராமநாதபுரம்

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஆதியூர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகள் தேவி (40) என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண் வயல்வெளியில் நடந்து சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் அறுந்து கிடந்த மின் கம்பியில் கால் வைத்தபோது உடம்பில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து திருவாடானை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்க்கொண்டுள்ளனர்.

Translate »
error: Content is protected !!