இந்தியாவிற்கு கூகுள் 135 கோடி நிதி உதவி

கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளுக்காக இந்தியாவுக்கு 135 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு மிகுந்த வேதனை அளிப்பதாகவும், கூகுள் நிறுவனம் சார்பாக இந்தியாவிற்கு ரூ.135 கோடி நிதியுதவி அளிக்கப்படுவதாகவும் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

 

 

Translate »
error: Content is protected !!