மொபைல் கட்டணங்களில் மாத வருமானத்தில் இந்தியா அதிக பங்கைக் கொண்டுள்ளது

சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ITU) ஆய்வின்படி, மொபைல் கட்டணங்கள் அடிப்படையில் பார்க்கும்போது இந்தியா மாத வருவாயில் பெரிய பங்கைக் கொண்டுள்ளது. கொரோனாவிற்கு பிறகு மற்ற நாடுகளை விட இந்தியாவிலும் மொபைல் போன் கட்டணங்கள் உயர்ந்துள்ளன. சீனா மற்றும் அமெரிக்காவில் 0.7% உடன்…

புதிய அப்டேட்டுடன் தயாராகும் ஹெக்டர் கார்

எம்ஜி நிறுவனம் ஹெக்டர் மாடல் காரை அப்டேட் செய்து 2023ம் ஆண்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது காரின் முகப்பு பக்க கிரில், பம்பர் அப்டேட், புதிய ஹெட்லைட்கள் எனப் பல அப்டேட்கள் செய்யப்பட உள்ளன. பாதுகாப்பு அம்சமாக ஏடிஏஎஸ் தொழிற்நுட்பம்,…

மலிவான விலையில் மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்யும் ஓலா

ஓலா நிறுவனம் ‘ஓலா எஸ்1 ஏர்’ என்ற புதிய மின்சார ஸ்கூட்டர்களை இந்தியாவில் இன்று (22ம் தேதி) அறிமுகம் செய்ய உள்ளது. இதன் விலை மிகவும் மலிவாக ரூ.80,000க்குள் இருக்கலாம் என கூறப்படுகிறது. ஒரு முறை சார்ஜ் போட்டால் 80-100 கிமீ…

பார்வையற்றவர்களுக்கு உதவும் ‘பி மை ஐஸ்’ செயலி !!

  பார்வைச் சவால் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பி மை ஐஸ் ( BE MY EYES) என்ற செயலி பெரிதும் உதவி வருகிறது. பார்வை சவால் உள்ளவர்கள் தங்களது செல்போனில் பி மை ஐஸ் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, வீடியோ…

புதிய புல்லட் பைக் தீப்பிடித்து வெடித்தது

  ஆந்திரா மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் புதிய புல்லட் வாகனம் திடீரென தீப்பிடித்து வெடித்து சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அனந்தபுரம் மாவட்டம் குண்டக்கல் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், புதிதாக புல்லட் பைக் ஒன்றை வாங்கி பூஜை செய்வதற்காக…

டொயாட்டோ நிறுவனத்தின் ஹைட்ரஜன் கார்

மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ஹைட்ரஜனில் இயங்கும் மின்சார காரில் நாடாளுமன்றம் வந்திறங்கினார். நாட்டில் எரிபொருள் பயன்பாடு காரணமாக சுற்றுசூழல் மாசு அடைந்து வருகிறது. மேலும் எரிபொருள் தட்டுப்பாடும் அதன் விலையை அதிகரிக்க செய்துள்ளது. இந்தநிலையில், இதற்கு…

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு

  சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்த போதும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. ஆனால் உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் கடந்த 10 ஆம் தேதி வெளியான நிலையில்  நாடு முழுவதும் பெட்ரோல்…

திருபத்தூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை என 16 மாவட்டங்களுக்கு அதிக கனமழை குறித்த ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

குறைந்த விலையில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய நோக்கியா 2.4 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், டூயல் பிரைமரி கேமரா, மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர், 5 எம்பி செல்பி…

ஒப்போ ஸ்மார்ட்போன்களுக்கு திடீர் விலை குறைவு

ஒப்போ நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் திடீர் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி ஒப்போ எப்17, ஏ15, ஏ12 மற்றும் ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை நிரந்தரமாக குறைக்கப்பட்டு இருக்கிறது.  இம்முறை ஒப்போ ஸ்மார்ட்போன்கள் விலை அதிகபட்சம் ரூ.…

Translate »
error: Content is protected !!