ஜெர்மனி நிறுவனத்தை மொத்தமாக வாங்கிய முகேஷ் அம்பானி

இந்திய சந்தையில் ஹோல்சேல் வர்த்தகத்தைச் செய்து வந்த ஜெர்மனியின் மெட்ரோ ஏஜி நிறுவனம் போட்டியை சமாளிக்க முடியாமல் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தது. இதனால் மெட்ரோ ஏஜி நிறுவனத்தை வாங்க பெரும் நிறுவனங்கள் போட்டி போட்டன. இந்நிலையில், முகேஷ் அம்பானியின்…

ஆப்பிள் விற்பனை விலை 30 சதவீதம் வரை சரிவு

நாட்டின் மொத்த ஆப்பிள் உற்பத்தியில் 75 சதவீதம் ஜம்மு காஷ்மீரில் விளைவிக்கப்படுகிறது. இந்த யூனியன் பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக உள்ள ஆப்பிள் உற்பத்திமூலம் தனிநபர் வருவாயில் 8.2 சதவீத பங்களிப்பு கிடைக்கிறது. இந்நிலையில், இந்தாண்டு ஆப்பிள் விற்பனை விலை கடந்தாண்டை…

டிஜிட்டல் கரன்சி இன்று அறிமுகம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

இந்தியாவில் முதல்முறையாக டிஜிட்டல் கரன்சியை இன்று (நவம்பர் 1), ரிசர்வ் வங்கி சோதனை அடிப்படையில் வெளியிடுகிறது. இதற்கு டிஜிட்டல் ரூபாய் என்று பெயரிடப்பட்டுள்ளது. அரசு பங்கு பத்திரங்களில் பரிமாற்றம் செய்வதற்கு இந்த டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.…

எலன் மஸ்க் ஆதரிக்கும் கிரிப்டோகரன்சியின் மதிப்பு உயர்வு: நிபுணர்கள் எச்சரிக்கை

எலன் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு, அவர் ஆதரித்து வந்த கிரிப்டோகரன்சியான, டோஜ் காயினின் மதிப்பு அதிகரித்துள்ளது. இது ஆரோக்கியமான போக்கு அல்ல என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். “ட்விட்டருடன் உள்ள தொடர்பு காரணமாக மதிப்பு அதிகரிக்கிறது. இதனால், அதன்…

தங்கம் வாங்கலாமா? விலை என்ன தெரியுமா?

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் இன்றும் (25ம் தேதி) தங்கம் விலையில் மாற்றமில்லை. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.4,740 ஆகவும் 1 சவரன் ரூ.37,920 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.…

ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை

இன்று (25ம் தேதி) இந்தியப் பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. இந்திய வர்த்தக நேரத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 171.21 புள்ளிகள் உயர்ந்து 60,002.15 ஆக இன்றைய வர்த்தகம் தொடங்கியுள்ளது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 77.50…

10 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1200 குறைவு

சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று குறைந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.4,690-க்கு விற்பனையாகிறது. பவுனுக்குரூ.360…

குஜராத் தவிர மற்ற மாநிலங்களில் அமுல் பால் விலை லிட்டர் ரூ.2 உயர்வு

குஜராத்தை தவிர மற்ற மாநிலங்களில் அமுல் பால், அதன் உற்பத்தி பொருட்களின் விலை ரூ.2 உயர்த்தப்பட்டு  உள்ளது. குஜராத்தை சேர்ந்த ‘குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு’, நாடு முழுவதும் அமுல் என்ற பெயரில் பால், அது சார்ந்த உற்பத்தி பொருட்களை…

திருமலா பால் நிறுவனத்தின் மீது பால் முகவர்கள் சங்கம் கண்டனம்

மத்திய பாஜக அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் இணையதள பண பரிவர்த்தனை என்பது பல்வேறு தொழில் துறைகளிலும் தவிர்க்க முடியாததாகி கொண்டிருந்தாலும் கூட பால்வளத்துறையில் குறிப்பாக பால் விநியோக துறையில் தற்போது வரை 100% சாத்தியமில்லாததாகவே இருக்கிறது.…

ஆவின் இனிப்புகள் வரலாறு காணாத விலை உயர்வு: பால் முகவர்கள் சங்கம் கண்டனம்

தமிழக அரசின் ஆவின் நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டுக்குப் பிறகு பால் கொள்முதல் விலையை சிறிதளவு கூட உயர்த்தாத நிலையில் கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மற்றும் 2022 நடப்பாண்டில் மார்ச், ஜூலை மாதங்களில் நெய், தயிர், வெண்ணெய் உள்ளிட்ட பால்…

Translate »
error: Content is protected !!