இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை – 5/11/2022

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,082 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,46,59,44 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சிகிச்சைப் பலனின்றி 5 பேர் இறந்ததை அடுத்து இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,30,484 ஆக அதிகரித்துள்ளது’ என, ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!