கால்பந்து போட்டிக்காக வெளிநாடு சென்றார் இன்பநிதி: வழியனுப்பி வைத்தார் முதல்வர்

மணிப்பூர் மாநிலத்திற்கான நெரோகா கால்பந்து அணிக்கு விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்ட சட்டன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடைய மகன் இன்பநிதி போட்டிக்காக வெளிநாடு செல்கிறார். உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி, மணிப்பூர் மாநிலத்திற்கான நெரோகா கால்பந்து அணிக்கு விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.…

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் ஏலம்: 1,097 வீரர்கள் பதிவு

சென்னையில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். ஏலத்தில் கலந்து கொள்ள 1,097 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த வீரர்கள் ஆவார்கள். கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. 14-வது ஐ.பி.எல்.…

ஐ எஸ் எல் கால்பந்து போட்டி: சென்னை – பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா

கோவாவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை–பெங்களூரு ஆட்டம் டிராவில் முடிந்தது. கோவா, 7-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 83-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.-சென்னையின் எப்.சி. அணிகள்…

சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ஒடிசா எப்.சி. அணியின் பயிற்சியாளர் நீக்கம்

சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ஒடிசா எப்.சி. அணியின் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் பேக்ஸ்டரை அந்த பதவியில் இருந்து அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.  7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு…

ஐ.எஸ்.எல். கால்பந்து 66-வது லீக் ஆட்டம்: சென்னை அணி தோல்வி

ஐ.எஸ்.எல். கால்பந்து 66-வது லீக் ஆட்டத்தில் மோகன் பகான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி.யை வீழ்த்தியது. 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 66-வது லீக்…

51-வது லீக் போட்டி : ”ஐதராபாத் எப்.சி” – ”நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்.சி”அணிகள் மோதல்

7-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 51-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி. – நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. அணிகள் மோதுகின்றன. 7-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடந்து…

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி: மும்பை சிட்டி எப்.சி பெங்களூருவை வீழ்த்தியது

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 48-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி. 3-1 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் பெங்களூருவை வீழ்த்தியது.  7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில்…

லா லிகா கால்பந்து லீக் : அட்லெட்டிகோ மாட்ரிட் அணி ஜெடாபி அணியை தோற்கடித்தது

லா லிகா கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் அட்லெட்டிகோ மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜெடாபி அணியை தோற்கடித்தது. பிரபலமான லா லிகா கால்பந்து தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறிய ஒரு…

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 40-ஆவது ஆட்டம்: கேரளா பிளாஸ்டா்ஸ் ஹைதராபாத் எஃப்சி அணியை வீழ்த்தியது

இந்திய சூப்பா் லீக் ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி 2-0 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் எஃப்சி அணியை வீழ்த்தியது.  இது நடப்பு சீசனில் கேரளம் பதிவு செய்துள்ள முதல் வெற்றியாகும். மறுபுறம், ஹைதராபாதுக்கு இது 2-ஆவது…

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உலககோப்பை கால்பந்து போட்டிகள் தள்ளிவைப்பு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தோனேசியா மற்றும் பெரு நாட்டில் நடைபெற இருந்த உலககோப்பை கால்பந்து போட்டிகள் 2023-ம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில்…

Translate »
error: Content is protected !!