10% இடஒதுக்கீடு நூற்றாண்டின் அநீதி: பிரபல பத்திரிகையாளர்

‘10% இடஒதுக்கீடு என்பது நூற்றாண்டு கால சமூகநீதிப் போராட்டத்தின் வேரில் ஊற்றப்பட்ட வெந்நீர். இந்த நூற்றாண்டின் மாபெரும் அநீதி. இந்தத் தீர்ப்பு திருத்தி எழுதப்பட வேண்டும். பொருளாதார அடிப்படையிலான ஒதுக்கீடு அரசியல் சாசன சட்டப்படி செல்லத்தக்கதே என்பதும் விந்தையான வேடிக்கை. வருங்காலம்…

‘அன்புள்ள மோடி, கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்’ – நடிகர் விஷால்

‘அன்புள்ள பிரதமர் மோடி, காசிக்குச் சென்று அற்புதமான தரிசனம் செய்து, கங்கை நதியின் புனித நீரைத் தொட்டேன். கோயிலைப் புதுப்பித்து இன்னும் அற்புதமாக மாற்றியுள்ளீர்கள். எவரும் காசியில் தரிசனம் செய்ய எளிதாக எல்லா வசதிகளும் உள்ளது. நீங்கள் செய்த மாற்றத்திற்காகக் கடவுள்…

முலாயம் சிங், ஜெயலலிதாவுடன் தான் பேசும் புகைப்படத்தை பகிர்ந்த பிரதமர் மோடி

உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, தான் குஜராத் முதல்வராக இருந்தபோது, முலாயம் சிங் , முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோருடன் பேசும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அத்துடன், ”முதல்வராக இருந்தபோது முலாயம் சிங்…

இவர்தான் சிறந்த ஆசிரியர்: ஆனந்த் மஹிந்திரா பரிந்துரை

சத்திஸ்கர் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக இருந்த அஜய் குமார், பணியிட மாற்றம் கிடைத்து பள்ளியைவிட்டு செல்ல ஆயத்தமானார். இவரது மேலுள்ள மரியாதையால், இவரைப் பிரியமுடியாமல் மாணவர்கள் தேம்பி அழுதனர். இந்த சூழலில் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா,…

ஷேன் வார்னேவை நினைவு கூர்ந்த சச்சின்

மறைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு இன்று (13ம் தேதி) 53வது பிறந்தநாள் ஆகும். இதையொட்டி ஷேன் வார்னேவை நினைவு கூர்ந்துள்ள சச்சின் டெண்டுல்கர், ”உங்கள் பிறந்தநாளில் உங்களை நினைத்துக்கொண்டிருக்கிறேன் வார்னி! சீக்கிரம் சென்று விட்டீர்கள். உங்களுடன் பல மறக்கமுடியாத…

இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்

இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் 3 நாட்களில் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை, இயக்குநர் பாரதிராஜா சமீபத்தில் திடீரென நீர்சத்து குறைபாடு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.…

ரசிகர்களுக்கு நன்றி – ‘குக் வித் கோமாளி’ புகழ்

‘குக் வித் கோமாளி’ புகழ் காதலி பென்சியாவை திருமணம் செய்து கொண்டார். பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில், அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார் புகழ். இதுகுறித்து கூறிய அவர், ”எங்கள் திருமணத்திற்கு வாழ்த்திய தொலைக்காட்சி, ஊடக நண்பர்கள், உறவினர்கள், நலன்விரும்பிகள்,…

மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய கெளதம் அதானி

கெளதம் அதானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 137.4 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆசிய கண்டத்தை சேர்ந்த ஒருவர் உலக பணக்காரர் பட்டியலில் 3வது இடத்தை பிடித்திருப்பது இதுவே முதன்முறையாகும். எலான் மஸ்க் (251 பில்லியன்…

தமிழறிஞர் நெல்லை கண்ணன் காலமானார்

மிழறிஞரும், இலக்கிய பேச்சாளருமான நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 77. ‘தமிழ்க் கடல்’ என்று அழைக்கப்படும் நெல்லை கண்ணன் தனது நகைச்சுவைமிக்க அரசியல் பேச்சால் அனைவரையும் கவர்ந்தவர். தமிழ் மொழி மீது மிகுந்த பற்று கொண்ட…

டிவிட்டரில் டிபி மாற்றிய இசைஞானி

75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு அனைவரும் சமூக வலைதளங்களில் தங்கள் டிபியில் தேசிய கொடியை வைக்க வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், பல்வேறு பிரபலங்களும் தங்கள் டிபியில் தேசியக் கொடியை வைத்து வருகின்றனர். இந்நிலையில், இசைஞானி…

Translate »
error: Content is protected !!