234 தொகுதிகளையும் திமுக கைப்பற்றும் – இந்து என்.ராம் பரபரப்பு ட்வீட்

தமிழகத்தில் நடைபெற உள்ள பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி வெறும் நிலை உள்ளதாக பிரபல ஊடகவியலாளரும் இந்து நாளிதழின் ஆசிரியருமான இந்துராம் ட்விட்டரில் கருத்தை பதவிட்டுள்ளார்.இதனால் அரசியல் அரங்கில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரது ட்வீட் தற்போது…

அமித்ஷா நெருக்கடி எதிரொலி- முதல் பட்டியலில் நிலக்கோட்டையைத் தக்கவைத்த எடப்பாடி

தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற 6ஆம் தேதி நடைபெற இருப்பதால் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர். அதேவேளையில் இன்னும் ஒரு சில நாட்களில் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவும் இருக்கிறார்கள். இந்த நிலையில்,…

செய்தி துளிகள்…

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு. 25 முதல் 30 தொகுதிகள் வரை பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வாய்ப்பு என தகவல். அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஏற்கெனவே 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் மட்டும்…

தன் வாய் தன்னை சுடும் போல டுவிட்டரில் ரசிகர்கள் இடையே மோதலை கிளப்பிய நடிகை சர்ச்சையில் சிக்கிட்டார்…!

பிரபல நடிகை ஒருவர் டுவிட்டரில் விஜய் – அஜித் ரசிகர்கள் இடையே மோதலை உருவாக்கி சர்ச்சையில் சிக்கி உள்ளார். விஜய், அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி மோதிக்கொள்வதும், பிறகு அமைதியாகி விடுவதும் வழக்கம். இந்த நிலையில் பிரபல குணச்சித்திர நடிகை…

செய்தி துளிகள்…

தமிழகத்தில் பிளஸ்-2 அட்டவணை வெளியீடு….தேர்வு ஆரம்பிக்கும் நேரம் என்ன? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..! மீண்டும் அசோக் செல்வனுடன் இணையும் வாணி போஜன். ஓடிடி–யில் நேரடியாக ரிலீஸ் ஆகும் ஆர்யாவின் ‘டெடி’…..ரிலீஸ் தேதி இதோ!  புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நாளை காலை 9 மணிக்கு…

செய்தி துளிகள்…..

தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் செலுத்த நள்ளிரவு முதல் பாஸ்டேக் கட்டாயம்: தவறினால் இரட்டிப்பு கட்டணம்; மத்திய அரசு அதிரடி அறிவிப்பு. தமிழகத்தில் ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை 160-ரூபாயாக அதிகரிப்பு! மேட்டூர் அணையின் நீர்மட்டம் 104.54 அடியாக சரிந்தது.…

மோடிக்கு யார் பெரிய அடிமை…..அதிமுக பற்றி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி விமர்சனம்

10 ஆண்டுகள் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த ஓபிஎஸ் தனது சொந்த ஊருக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, ஓபிஎஸ் மற்றும் குடும்பமே சேர்ந்து வெளிநாடுகள் மற்றும் கேரளாவில் பல கோடி ரூபாய்க்கு சொத்துகள் வாங்கி குவிப்பு, மோடிக்கு யார் பெரிய அடிமை என்பதில் தந்தை மகனுக்கும் போட்டி என…

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்!

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற படம் இந்தியன். இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.…

நடிகருடன் காதலா ? ரகுல் பிரீத் சிங் விளக்கம்

நடிகை ரகுல் பிரீத் சிங், நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும் அவருடன் திருமண ஏற்பாடுகள் நடப்பதாகவும் கூறப்படும் நிலையில், அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். தமிழில் கார்த்தி ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், சூர்யாவுடன் என்.ஜி.கே ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர்…

செய்தி துளிகள்

தெற்கு அந்தமான் அருகே உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; இந்திய வானிலை ஆய்வு மையம். காரைக்காலில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு. சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்வு. சென்னை…

Translate »
error: Content is protected !!