தமிழகம் முழுவதும் இன்று 20 வது மெகா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வரை…

பாராளுமன்ற வளாகத்தில் கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் – சபாநாயகர் ஓம் பிர்லா நேரில் ஆய்வு

சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று பாராளுமன்ற வளாகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். கூட்டத் தொடரின் போது, எம்.பி.க்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பத்திரிகையாளர் மாடம், ஹால்வே, சென்டர் ஹால் ஆகியவற்றை…

86 வது நாளாக சென்னையில் பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமின்றி விற்பனை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இதையடுத்து 2 மாதத்துக்கும் மேலாக…

பிரேசிலில் ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு கொரோனா

பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 954 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 47 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 672 பேர் கொரோனாவால்…

மராட்டியம்: பெண் காவலர்களின் பணி நேரம் 8 மணி நேரமாக குறைப்பு

மராட்டிய மாநிலத்தில் உள்ள அனைத்து ஆண், பெண் காவலர்களின் பணி நேரம் தற்போது 12 மணி நேரமாக உள்ள நிலையில், பெண் காவலர்களுக்கு சிறந்த பணி மற்றும் வாழ்வாதாரத்தை வழங்கும் நோக்கத்தில் பணி நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்படுவதாக அம்மாநில…

உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56.67 லட்சம்

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37.01 கோடியை கடந்துள்ளதாகவும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 56.67 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின், வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்.. மநீம கட்சியின் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் 154 பேர் கொண்ட மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டார். இது குறித்து கமல் ஹாசன் வெளியிட்ட அறிக்கை, “மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி,…

மார்ச் மாதம் வெளியாக போகிறதா டான் திரைப்படம்?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ‘டான்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் மார்ச் 25ஆம்…

பாரத் பயோடெக்கின் நாசி வழி பூஸ்டர் தடுப்பூசி.. இந்தியாவில் பரிசோதிக்க மருந்து தர ஆணையம் அனுமதி

பாரத் பயோடெக்கின் நாசி வழி பூஸ்டர் தடுப்பூசி சோதனையை இந்தியாவில் மேற்கொள்ள இந்திய மருந்து தர ஆணையம் அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே கோவேக்சின் அல்லது கோவிஷீல்ட் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் நாசி வழியாக செலுத்தும் மருந்தினை அளித்து பரிசோதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.…

மெட்ரோ ரயில் வழக்கம் போல் இயங்கும் – மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு நேற்று அறிவித்தது. இதையடுத்து இனி மெட்ரோ ரயில் வழக்கம் போல் இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 5 முதல் 10 நிமிடங்கள் கால…

Translate »
error: Content is protected !!