இந்தியாவில் இதுவரை செய்யப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 54.30 கோடியாக அதிகரிப்பு

இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 54 கோடியே 30 லட்சத்து 14 ஆயிரத்து 76 ஆக உள்ளது. குறிப்பாக, நேற்று ஒரு நாளில் 12 லட்சம் 8 ஆயிரத்து 247 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!