திமுக அணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்கள்

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் ஸ்டாலினும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனும் கையெழுத்திட்டனர்.

இதையடுத்து திமுக கூட்டணியில் இதுவரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள்,இந்தியகம்யூனிஸ்ட் என 4 கட்சிகள் சீட்களை பெற்றுள்ளன.

Translate »
error: Content is protected !!