ஆன்லைன் வகுப்பால் அழகான மாணவிகளுக்கு சிக்கல்

கொரோனாவுக்குப் பிறகு பல நாட்டில் இணைய வகுப்புகள் அறிமுகமாகிவிட்டன. இந்நிலையில், சுவீடனில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வில் இணைய வகுப்பால் அழகான மாணவிகளின் மதிப்பெண் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நேரடி ப்ராக்டிகல்ஸ் வகுப்பில் ஆசிரியர்கள் மாணவிகளைச் சந்திப்பதால் முழு மதிப்பெண்ணை வழங்கிவிடும் வாய்ப்பு, இந்த முகம் தெரியாத இணைய வகுப்பில் இல்லாமல் போய்விட்டதாகக் கூறப்படுகிறது.

Translate »
error: Content is protected !!