மெட்ரோ ரயில் பணிகள்: தி.நகர், நந்தனத்தில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் இருவேறு இடங்களில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தி.நகர் பனகல் பூங்கா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், நந்தனம் ஆகிய பகுதிகளில் நாளை (நவம்பர் 12) முதல் ஒரு வார காலத்துக்கு சோதனை அடிப்படையில் சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது. இத்தகவலை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!