வாடகைத் தாய் முறை குறித்து சமந்தா கூறியது என்ன?

சமந்தா வாடகைத் தாயாக நடித்துள்ள ‘யசோதா’ படம் வரும் 11ம் தேதி வெளியாகிறது. இப்பட புரமோசனுக்காக நேர்காணலில் பங்கேற்ற நடிகை சமந்தாவிடம் வாடகைத் தாய் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்கு அவர், “எனக்கு எதைப் பற்றியும் கருத்துகள் கிடையாது. நீங்கள் எதையாவது மாற்றச் சொன்னால் கூட மாற்றிக்கொள்வேன். என்ன செய்தால் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறதோ அதைச் செய்யுங்கள்” என்றார்.

Translate »
error: Content is protected !!