பாஜகவை கலாய்த்த மல்லிகார்ஜுன் கார்கே

வாக்குப்பதிவு முறையில் தான் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். ஆனால், ஜே.பி.நட்டா எப்படி நியமிக்கப்பட்டார் என்பது யாருக்கும் தெரியாது என்றார்.

மேலும், “ காங்கிரசில் ஜனநாயகம் இல்லை என்று அவர்கள் எங்களை பார்த்து குற்றம்சாட்டுகின்றனர். அவர்களின் (பாஜக) பொதுவான முழக்கம் 70 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது? என்பதுதான்” என்றார்.

Translate »
error: Content is protected !!