‘ கட்சிக்கு ஒற்றைத் தலைமை ‘ வேண்டும் என முழக்கம் – அதிமுக

23 ம் தேதி நடைபெறும் அதிமுக செயற்குழு , பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் – இபிஎஸ் க்கு எதிராக சசிகலாவுக்கு அதரவாக ‘ கட்சிக்கு ஒற்றைத் தலைமை ‘ வேண்டும் என முழக்கம் எழுப்ப சசிகலா ஆதரவாளர்கள் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள…

கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க அனுமதி

  தேனி மாவட்டத்திலுள்ள கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து வரும்போது, சுற்றுலா பயணிகள் இந்த அருவியில் குளித்து மகிழ்வர். இந்நிலையில், கொடைக்கானல் மற்றும் சுற்றுப்புற பகுதியில் கன மழை பெய்ததால் இந்த அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தற்போது நீர்வரத்து குறைந்ததையடுத்து, இந்த…

18 மாவட்டங்களில் நாளை கன மழை எச்சரிக்கை

சென்னை மேற்கு திசை காற்றின் காரணமாக, 18 மாவட்டங்களில் நாளை கன மழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:மேற்கு திசை காற்று மற்றும்…

குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை

  பழனி முருகன் கோயில் மலை மீது சுற்றி திரியும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வனபகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழனி மலைக்கோவிலில் மயில் குரங்கு மலைப்பாம்பு உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. பழனி முருகன் கோயிலுக்கு சாமி…

மின் தட்டுப்பாட்டை தவிர்க்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் ?

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுடன் கோடை காலத்தில் ஏற்பட்ட மின் தட்டுப்பாட்டை போக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்புத் திட்டம், தொழில்நிறுவனங்களுக்கான மின்சார வசதி குறித்தும்,பொதுமக்கள்…

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் சமூகவலைதளத்தில் புகார்

டிவி நிகழ்ச்சியில் பிரபலமான மற்றும் ஆர் ஜே வுமான வைஷ்ணவி, வாலிபர் ஒருவர் பின் தொடர்ந்து தொந்தரவு செய்வதாக வீடியோ ஆதாரங்களுடன் சமூகவலைதளத்தில் புகார் அளித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர்…

ரவுடியின் சகோதரர் கத்தியுடன் அட்டகாசம் – வீடியோ வைரல்

சென்னையில் கஞ்சா போதையில் ரவுடியின் சகோதரர் கத்தியுடன் அட்டகாசத்தில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கடந்த 11ஆம் தேதி திருமங்கலம் பாடிகுப்பம் பகுதியில் கஞ்சா போதையில் வாலிபர் ஒருவர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது…

கதாநாயகிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒளிப்பதிவாளர் கைது

பிரபல தனியார் தொலைக் காட்சியில் துணை நடிகைக்கு கதாநாயகி வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்த ஒளிப்பதிவாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் சென்னை வளசரவாக்கம் ஓம்சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் காசிநாதன். இவர் நாடகத்தில் ஒளிப்பதிவாளராக…

பஞ்சாப் பாடகர் கொலை வழக்கு…. ஒருவர் கைது

பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் தொடர்புடையதாக சந்தோஷ் ஜாதவ் என்ற நபர் புனே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தொழிற் போட்டியின் காரணமாக பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா காரில் சென்றுக் கொண்டிருக்கையில் மர்ம நபர்களால் துப்பாக்கியா சுட்டு கொல்லப்பட்டார்.…

பிரான்ஸில் தொடங்கவுள்ள மெட்டாவேர்ஸ் பயிற்சி

பேஸ்புக் தளத்தின் உரிமையாளரான மெட்டா நிறுவனம் மெட்டாவெர்ஸ் பயிற்சி அகாடமியை பிரான்சில் தொடங்க உள்ளது. அதன்படி ஒரு பிரெஞ்சு டிஜிட்டல் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட 5 நாகரங்களில் 100 மாணவர்களுக்கு, மெட்டா பயிற்சி அளிக்க உள்ளது. டிஜிட்டல்…

Translate »
error: Content is protected !!