சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் பெரும் அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை கமிஷனர் உதய் பாஸ்கருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்து கொண்டு இருந்தனர். அப்போது துபாயில்…
Month: June 2022
சென்னையில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணி
சென்னையில் மழைக்காலத்திற்கு முன்பாக மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணி மிக வேகமாக நடைபெற்று வருகிறது என சென்னை மாநகராட்சி துணை மேயர் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகர் அரசு ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் சென்னை துணை மேயர் மகேஷ்குமார்…
தானியங்கி இயந்திரத்தில் பணம் செலுத்தினால் மஞ்சப்பை பெறும் திட்டம்
தானியங்கி இயந்திரத்தில் பணம் செலுத்தினால் மஞ்சப்பை பெறும் திட்டத்தை நாளை தொடக்கி வைக்கவுள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன், பிரேசிலில் நடைபெற்ற கோடைகால காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில்…
படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்க கடிதம்
படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம். சென்னை செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கொரொனா அதிகரித்துவரும் காரணத்தினால் படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்டவை தயார் நிலையில்…
சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகள் இன்று பதவியேற்ப்பு
சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகாக உள்ள 9 பேரில் 8 பேர் நிரந்தர நீதிபதிகளாக இன்று பதவி ஏற்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி பதவி ஏற்பு உறுதி மொழி செய்து வைத்தார். தற்போது மொத்தம் சென்னை உயர்நீதிமன்றதில்…
பிரியங்கா காந்திக்கும் கொரோனா தொற்று உறுதி
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தொடர்ந்து பிரியங்கா காந்திக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் லேசான அறிகுறிகளே தென்படுவதாகவும் பதிவிட்டுள்ளார். தொற்று பாதிப்பு…
பூங்கா, சரணாலயம் அருகில் தொழிற்சாலைகள் இருக்க கூடாது
விலங்கியல் பூங்கா, பறவைகள் சரணாலயம் உள்ள பகுதிகளை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கம், தொழிற்சாலைகள் இருக்க கூடாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இயற்கை வளம் பாதுகாப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் வழக்கினை விசாரித்த…
ரஷ்யாவிற்கு எதிரான ஆறாவது சுற்றுத் தடை – ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்
ரஷ்யாவிற்கு எதிரான ஆறாவது சுற்றுத் தடைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் ரஷ்ய எண்ணெய்க்கு பகுதி தடை மற்றும் உயர் வங்கியான ஸ்பெர் பேங்கிற்கு எதிரான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. தொடர் மறுப்பு காரணமாக ரஷ்ய எண்ணெய் வாங்குவதில் …
உக்ரைனில் வெளிநாட்டு கூலிப்படையினரின் எண்ணிக்கை
உக்ரைனில் இயங்கும் வெளிநாட்டு கூலிப்படையினரின் எண்ணிக்கை ஆறாயிரத்து 600ல் இருந்து சுமார் 3 ஆயிரத்து 500 ஆக குறைந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய ஆயுதப் படைகளுக்கு எதிரான போர் நடவடிக்கைகளில் பங்கேற்பதற்காக உக்ரைனுக்கு வெளிநாட்டுக் கூலிப்படைகளின் வருகை…
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் கொண்டாட்டம்
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மற்றும் ஆரூர்தாஸ்-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விருது வழங்கி கவுரவித்துள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் இன்று தமிழக அரசு சார்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதழியல்…