காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவது கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை மிகுதியாக உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ்…
Month: June 2022
ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பிறந்தநாள் – முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து
புதுச்சேரி, தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழிசை சவுந்தரராஜன் இன்று தனது 61வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழிசைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து…
விஜயகாந்தை சந்தித்தார் அன்புமணி ராமதாஸ்
சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் இல்லத்தில், அவரை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணைப் பொதுச்செயலாளர்…
7 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பு
மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்த திமுக, அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது, 7 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 10ம் தேதி…
என்னோட க்ரஷ் யார் தெரியுமா? மனம் திறந்த சங்கரின் மகள் அதிதி !
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர். இவர் சமீபத்தில் தான் தனது மருத்துவ படிப்பை முடித்தார். மேலும் தற்போது முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள விருமன் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார். நடிகர் சூர்யா தயாரிப்பில்…
பிரபல பின்னணி பாடகர் கேகே மரணம்- கொல்கத்தா இசை நிகழ்ச்சியில் இருந்தபோது மாரடைப்பு
இந்தியத் திரையுலகின் பல்மொழி பாடகர்களில் ஒருவரான கேகே என்று அழைக்கப்படுபவர் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களை அவர் பாடியுள்ளார். கேரளாவை சேர்ந்த 53 வயதான பாடகர் கேகே,…
வேளாண் பல்கலைக்கழக விருதைப் பெற தலைமைச் செயலா் வெ.இறையன்பு மறுப்பு
வேளாண் பல்கலைக்கழகத்தில் ‘மேன்மைமிகு முன்னாள் மாணவா் விருது’ தனக்கு அளிப்பதைத் தவிா்க்கும்படி தமிழக அரசின் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு கேட்டுக் கொண்டுள்ளாா். இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தா் வி.கீதாலட்சுமிக்கு அவா் எழுதிய கடிதம்: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மேன்மைமிகு…
ரூ. 60 லட்ச சொத்தை அரசுக்கு எழுதிக்கொடுத்தார் அமைச்சர் செஞ்சி மஸ்தான்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே இலவச வீட்டுமனை கேட்டு விண்ணப்பித்த மலைவாழ் மக்களுக்காக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தனது சொந்த இடத்தை எழுதிக்கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செஞ்சி பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் மலைவாழ் மக்கள் (இருளர்…
கல்வி, காலநிலை மாற்றம், விவசாயம், குறித்து ஆளுநரிடம் பேசினேன் – அன்புமணி
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸ் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்து வாழ்த்து பெற்றார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாமக தலைவரானது தொடர்பாக ஆளுநரிடம் வாழ்த்துகள் பெற்றேன்bசுற்றுச் சூழல்…
என்.எல்.சி.-யில் கூடுதல் அனல் மின் நிலையங்கள் அமைக்கப்படுமா?
என்.எல்.சி.-யில் கூடுதல் அனல் மின் நிலையங்களை அமைக்க வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் தடையில்லா சான்றை ரத்து செய்ய மறுத்த பசுமை தீர்ப்பாயம், என்.எல்.சி. மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு சில அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்தால் 660 மெகாவாட்…