2 வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் , சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய மென்பொறியாளர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட தங்க நகை மற்றும் தங்க பிஸ்கட்டுகளை ஆய்வு செய்ய நகை மதிப்பீடியாளர்கள் வருகை தந்துள்ளனர். சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீடு…

திரைப்பட தயாரிப்பாளர்களின் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை

தமிழ் திரையுலக தயாரிப்பாளர்கள் வீட்டில் நேற்று காலை தொடங்கிய வருமான வரித்துறையின் சோதனையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சினிமா பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான அவரது வீடு, கோபுரம் பிலிம்ஸ் அலுவலகம் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை தொடர்ந்து…

பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிட பணிகள்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.230 கோடியில் கட்டப்படவுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் அடிக்கல் நாட்டினார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு, 2021-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி…

வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு கிண்டி தொழிற்பேட்டையில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தீரன் சின்னமலை மைசூர் மன்னருக்கு செல்லும் வரிப்பணத்தை பிடுங்கி ஏழைகளுக்கு…

தமிழ்நாடு கேஷ்ரிய இந்து வாகினி அமைப்பின் சார்பில் நிர்வாகிகள் அறிமுக விழா

தமிழ்நாடு கேஷ்ரிய இந்து வாகினி அமைப்பின் சார்பில் நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த விழா தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கியது. திருமதி அர்ச்சனா ஜெயின் குத்து…

மூடி கிடக்கும் ரேஷன் கடைகளை திறக்க வலியுறுத்தல்

மூடி கிடக்கும் ரேஷன் கடைகளை திறக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ராமகிருஷ்ணன் தலைமையில் தலைமைச் செயலகம் நோக்கி பேரணி நடைபெற்றது. புதுச்சேரி மாநிலத்தில் மூடி கிடக்கின்ற ரேஷன் கடைகளை திறந்து அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பண்டங்களை வழங்க கோரியும்,…

விஸ்வாசம் படத் தயாரிப்பாளர் அலுவலகத்தில் சோதனை

விஸ்வாசம் படத் தயாரிப்பாளர் அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது. பிரபல சினிமா தயாரிப்பாளர் சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அஜித் நடித்த விசுவாசம் பட தயாரிப்பாளரான சத்தியஜோதி பிலிம்ஸ் அலுவலகம் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் இயங்கி…

இன்று முதல் 6-ஆம் தேதி வரை கனமழை பெய்யும்..

  தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று முதல் 6-ஆம் தேதி வரை தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 02.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக…

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 75 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

  தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1,00,000 கனஅடியாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீர்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று…

பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்ட 213 பன்றிகளை கொல்லும் பணி துவக்கம்

ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்ட 213 பன்றிகளை கொல்லும் பணி துவங்கியது. ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்ட 213 பன்றிகளை கொல்லும் பணி துவங்கியது.கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள பூலக்குண்டு பகுதியில் உள்ள பன்றி பண்ணையில், ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல்…

Translate »
error: Content is protected !!